Oferta de
Maatri Yosi! (Tamil Edition)
Mais ofertas de Generico
por
R$ 30,00
* Confira sempre o valor atualizado antes de efetuar a compra.
Mais informações do Produto
Maatri Yosi! (Tamil Edition)
ஈசாப் கதைகள் என்று சொன்னாலே குழந்தைகளுக்கு வாழ்வின் அறத்தைக் கதைகள் மூலமாக கூறும் நீதிநூல் என்று அனைவருக்கும் தெரியும்.
17, 18 நூற்றாண்டுகளில் இக்கதைகள் வாழ்வியலைச் சொல்லித் தந்தாலும் இந்த 21ம் நூற்றாண்டில் குழந்தைகளுக்கு வாழ்வின் எதிர்மறைத் தாக்கங்களை நம்பிக்கையுடன், பயமின்றியும் எதிர்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட நூலே, இக்கதைத் தொகுப்பு. இக்கதைத் தொகுப்பு இடைநிலை மாணவர்களுக்குத் தமிழ் வாசிக்க உதவும் ஒரு நல்ல நூலாகப் பயன்படும்.